பார்வைகள் மாறலாம் பாதைகள் மாறலாமா ?
பாசம் காட்டுமிடத்து அன்னையாகிறாய் !
பரிவு காட்டுமிடத்து உடன்பிறப்பாகிறாய் !
பணிவு காட்டுமிடத்து மாணவவனாகிறாய் !
பயன் தருமிடத்து மரம் ஆகிறாய் !
பண்பினை காட்டுமிடத்து தோழனாகிறாய் !
பகை கொண்டவிடத்து பகைவனாகிறாய் !
பயம் கொண்டவிடத்து கோழை ஆகிறாய் !
பசுமை தருமிடத்து சிறந்த வனமாகிறாய் !
பாறைகள் நிறைந்த இடத்து மலையாகிறாய் !
பாறைகள் நிறைந்த இடத்து மலையாகிறாய் !
பகுத்தறியுமிடத்து மனிதனாகிறாய் !
பற்பல இதுபோல் இருப்பினும்
அன்பு மறந்து மனிதம் தொலைத்து நக்சலாய் மாறி......
பள்ளிகளை தகர்த்தும்...
ரயில்களை கவிழ்த்தும்...
லட்சியமற்ற கோழைகளாய் ... ???!!!
ஆண்மை இழந்த பதர்களாய்... ???!!!
வன்முறை வளர்கிறயாயே..... ???!!!
நாட்டிற்க்கு சாபக்கேடாய் மாறினாயே.. ????!!!
உனது பார்வைகள் மாறலாம் பாதைகள் மாறலாமா ?
பற்பல இதுபோல் இருப்பினும்
அன்பு மறந்து மனிதம் தொலைத்து நக்சலாய் மாறி......
பள்ளிகளை தகர்த்தும்...
ரயில்களை கவிழ்த்தும்...
லட்சியமற்ற கோழைகளாய் ... ???!!!
ஆண்மை இழந்த பதர்களாய்... ???!!!
வன்முறை வளர்கிறயாயே..... ???!!!
நாட்டிற்க்கு சாபக்கேடாய் மாறினாயே.. ????!!!
உனது பார்வைகள் மாறலாம் பாதைகள் மாறலாமா ?
No comments:
Post a Comment