JAGAYUVAN

Monday, 9 March 2015

பெண்கள் தினம்


ªðí¢è÷¢ Þõó¢è÷¢ ï£ì¢®ù¢ èí¢è÷¢
ðì¢ìé¢è÷¢ Ý÷¾ñ¢ êì¢ìé¢è÷¢ ªêò¢ò¾ñ¢ õï¢îõó¢è÷¢
ð£óî¤ èí¢ì ¹¶¬ñòó¢è÷¢ Þõó¢è÷¢
ð£¼è¢°÷¢«÷ ïô¢ô ð£óî ï£ì¢®ù¢ ¹¶¬ñ ê¤ø¢ð¤è÷¢
¹õ¤ò£ò¢ ïî¤ò£ò¢ î£ò¢ï£ì£ò¢ î£ò¢ªñ£ö¤ò£ò¢ ªð¼¬ñ ªðø¢øõó¢è÷¢
ªðø¢ø î£ò£ò¢, ð£êñ¤° ê«è£îó¤ò£ò¢, õ£ö¢è¢¬è¬íò£ò¢, õí颰ñ¢ ªîò¢õñ£ò¢ àòó¢ï¢¶ ï¤ø¢ðõó¢è÷¢
¹ù¤îñ£ò¢ õ¦ì¢¬ì Ýí¢´ ¹¶¬ñò£ò¢ ï£ì¢¬ì»ñ¢ Ý÷îó¤ï¢îõó¢è÷¢
¹ù¤î ªî£í¢®ù£ô¢ àòó¢ï¢î Üù¢¬ù ªî«óú£
¹ô¤ò¤¬ù ºøî¢î¤ù£ô¢ õ¤ó좮ò êé¢èè£ô ªðí¢®ó¢
ðóñù¢ð£ô¢ ªè£í¢ì ðè¢î¤è¢° Þôè¢èíñ£ò¢ ¹ù¤îõî¤ò£ó¢
ðî¤ ñ¦¶ ªè£í¢ì ðè¢î¤è¢° ê£ù¢ø£ò¢ ï÷£ò¤ù¤
ðî¤ ñ¦¶ ªè£í¢ì Üù¢ð¤ø¢° àî£óíñ£ò¢ ê£õ¤î¢î¤ó¤
¹ê¤î¢¶ îñ¤ö¢ è£è¢°ñ¢ð® ªïô¢ô¤¬ò Üî¤òÂ袰 ßï¢î å÷¬õ
ªð£ô¢ô£î õÁ¬ñ袰 ðô¤ò£ù ïô¢ôîé¢è£÷¢
¹ô¬ñò¤ø¢ ê¤øï¢¶ õ¤÷é¢è¤ò è£è¢¬èð£®ù¤ò£ó¢ ïꢪê÷¢¬÷ò£ó¢ è£ó¢è¤
ðóé¢è¤ò¬ó âî¤ó¢î¢¶ «îê ïôù¢ è£î¢î õ¦ó ñ颬è ü£ù¢ú¤ ó£í¤
ðóï¢î ê¤õè颬è ñí¢í¤ù¢ñ£ùñ¢ è£è¢è «ð£ó¤ì¢ì õ¦ó «õ½ï£ê¢ê¤ò£ó¢
ðí¢ðì¢ì ð£óîî¢î¤ù¢ àò¤ó¢è£è¢°ñ¢ ºîô¢ ñ¼î¢¶õó£ò¢ ¹èö¢ªðø¢ø ñ¼. ºî¢¶ô좲ñ¤ ªó좮
ð£óî ï£ì¢®ù¢ õ¤´î¬ô袰 èõ¤ð£® õ¤î¢î¤ì¢ì èõ¤è¢°ò¤ô¢ ê«ó£ü¤ù¤ ´
ð£é¢°ìù¢ ªîù¢ Ýð¢ð¤ó¤è¢è£õ¤ô¢ ñè£î¢ñ£¾ìù¢ àó¤¬ñ袰óô¢ ªè£´î¢î î¤ô¢¬ôò£® õ÷¢÷¤òñ¢¬ñ
¹Àè¤ó£ú¢ ï¤Áõ¤ õ¤ô颰è÷¢ ïôù¢ è£î¢î ܼí£ó£í¢«ìô¢
¹õ¤ò¤ù¢ï´ï¤¬ô ܬñð¢ð£ù ä.ï£ èí¢ì õ¤üòô좲ñ¤ ðí¢®ì¢
¹¶¬ñò£ù Þ¼ñ¢¹ ªðí¢í£ò¢ àô£ õï¢î ñ£ó¢è¢èªóì¢ î£ì¢êó¢
ð£ñóó¢èÀ袰ñ¢ ê£ñ£ù¤òó¢èÀ袰ñ¢ õö¤î¢¶¬íò£ò¢ ܬñï¢î ñ¶¬ó ê¤ù¢ùð¢ð¤÷¢¬÷ Üñ¢ñ£÷¢
ðòñ¢ ¶÷¤»ñ¤ù¢ø¤ è£õô¢ ¶¬ø ðí¤¹ó¤ï¢î è¤óí¢«ð®
¹ø¢Á«ï£¬ò ªõô¢ô «ð£ó£® õ¼ñ¢ ܬìò£ó¢ ñ¼î¢¶õó¢ ê£ï¢î£ Üñ¢ñ£÷¢
¹õ¤ ñ좴ñô¢ô£¶ õ¤í¢¬í»ñ¢ Ý÷ꢪêù¢ø õ¤.ªîóú¢«è£õ£, ²ù¤î£õ¤ô¢ô¤òñ¢ú¢
¹õ¤¬ò ¶øï¢¶ ï¤óï¢îóñ£ò¢ õ¤í¢¬í ÝÀñ¢ Üñóó¢ èô¢ðù£ ê£õ¢ô£
ðóï¢î è¬÷ ê¤øð¢¹ìù¢ Ýí¢ì Þï¢î¤ó£ è£ï¢î¤, î¤ô¢ñ£ ¼êð¢, Ýë¢êô£ ñ£ó¢è¢èô¢, ð¤óî¦ð£ ð£ì¢¯ô¢, ú¦ó¤ ñ«õ£ ðí¢ì£óï£òè£
ðóð¢ð¤ô¢ °ù¢ø¤ò ñ£ï¤ôé¢è¬»ñ¢ ê¤øð¢¹ìù¢ Ýí¢ì ð£î¢î¤ñ£  ð¦õ¤
«ð£ó£ì¢ì è÷ñ¢ (Üóê¤òô¢) ðô èí¢ì Ýé¢ú£é¢ Îè¤
ðîì¢ìñ¤ù¢ø¤ õ¤ñ£ùî»ñ¢ Þòè¢è¤ò «èð¢ìù¢ ¶ó¢è£ «ðùó¢ü¤
ðô ðô èí¤îñ¢ ºôñ¢ èí¤ð¢ªð£ø¤¬ò»ñ¢ îù¶ ªð£ø¤ò£è¢è¤ò ê°ï¢îô£ «îõ¤
ðê¤ ¶£è¢èñ¢ ñøï¢¶ åô¤ñ¢ð¤è¢è¤ô¢ æ® ê£î¤î¢î ð¤.®. àú£
ðÀ¶£è¢è¤ ï£ì¢®ù¢ ªð¼¬ñ¬ò àòó¢î¢î¤ò èó¢ùñ¢ ñô¢«ôú¢õó¤
ðîè¢èé¢è÷¢ ðô °î¢¶ê¢êí¢¬ìò¤ô¢ èí¢ì «ñó¤«è£ñ¢
ðñ¢ðóñ£ò¢ Ý® ªìù¢ù¤ú¤ô¢ ê£î¤î¢î ê£ù¤ò£ ñ¤ó¢ú£
«ðì¢ñ¤ì¢ìù¤ô¢ ñ¤ù¢ùô£ò¢ ñ¤ó좴ñ¢ ê£ò¢ù£ ªïò¢õ£ô¢
ð좮è¬÷»ñ¢ ð좮íé¢è÷£è¢°ñ¢ õí¤èî¢î¤ô¢ ê£î¤î¢î Þï¢î¤ó£ ¸£ò¤
ðòíé¢èÀè¢è£è õ¤ñ£ù¤ò£è ðõ¤è¢è£ ð£óî¤, ªñ좫ó£ óò¤ô¢ Üñ¢ê«õí¤, ªñè¢è£ù¤è¢ ðõ£ù¤, Ýì¢«ì£ º¼õñ¢ñ£÷¢, àñ£ñ«èú¢õó¤
ðôñ¤°ï¢î ºð¢ð¬ìè÷¤½ñ¢ ¶í¤õ£ò¢ ðí¤¹ó¤ðõó¢è÷¢
ðø¢ðô ¶¬øè÷¤½ñ¢ âð¢ðí¤è¬÷»ñ¢ ê¤øð¢¹ìù¢ ªêòô¹ó¤ðõó¢è÷¢
ðöè¤òø¤ò£î «õî¬ùè¬÷»ñ¢ ê£î¬ùè÷£è¢°ðõó¢è÷¢ Þù¢¬øò Þ÷ñ¢ î¬ôº¬ø ªðí¢è÷¢
                     ðóõ좴ñ¢ ªðí¢í¤ù¢ ªð¼¬ñè÷¢ â좴î¤è¢°ñ¢
                    ê¤øè¢è좴ñ¢ ªðí¢í¤ù¢ ðí¤è÷¢ âî¢î¤è¢°ñ¢ 

                                                           ஜெகயுவன் 

Tuesday, 14 February 2012

இளைஞரே உமது நேரம் இது ....


இயற்கை  வாழ்வு  அன்று  வாழ்ந்த  மனிதனே ..
இயற்கைக்கு எதிராய்  இன்று  இயன்றவரை  சதி  செய்வதேன்  ?
இலை  தழை  கட்டி  வாழ்ந்த  மனிதனிடம்  இருந்த  இயற்கை  ஆர்வம் ..
இயந்திரங்களுடன்  இயந்திரமாய்  வாழும்  உனக்கு  இன்று  இல்லாது  போனதேன் ?
இமயமலையைப்பெற்று  உலகில்  உயர்ந்து  நிற்கும்  மனிதனே ..
இயன்றவரை  மலைகளின்  செல்வங்களை  இன்று  சீரழிப்பதேன்  ?
இந்நாட்டின்  வற்றாத  ஜீவ  நதிகள்  இன்று ..
இறந்த  சடலங்களை  சுமக்கவும்  இருந்தும்  இல்லாதவர்களாகிய நமது  கழிவுகளை  சுமக்கும்  சரக்கு ரெயிலகளாய் மாறிப்போனதேன் ?
இயற்கை  அன்னையின்  கொடைகளான  குளங்களும்  குட்டைகளும்  இன்று ...
இறைச்சிக்கழிவுகளும்  இறந்த  உயரினங்களின்  உடல்களும் 
இறைந்து  கிடக்கும்  காட்சிக்கூட கூடங்களாய் மாறிப்போனதேன் ?
இறைவனது  பெயர்கொண்ட  கூவாகம்  ஆறும்  இன்று ..
இயற்கையினை  சற்றும்  சிந்தியாத மாநகர  மக்களின்  செயல்களால்  கழிவுக்கால்வாயாக  மாறிப்போனதேன் ?
இதோடு  அடையாறும் பக்கிங்காம் கால்வாயும்  கழிவுக்கால்வாயாக கூவாகத்தின் மறு பதிப்பாய்  மாறியதேன்?
இயன்றவரை  இன்று  குளங்களும்  குட்டைகளும் ..
இரக்கமற்றவர்களின் செயல்களால்  வீட்டுமனைகளாய்  தொழிற்கூடங்களாய் மாறியதேன் ?
இஞ்சி  பூண்டு  மிளகு  கத்தரி  வெண்டை தக்காளி  என  விளைந்த  நிலங்கள்  இன்று ..
இன்பாக்ஸ்  டாஸ்க்  மெயில் டார்கெட்  ஷிப்மெண்ட் என  பணம்  விளையும் கட்டிடங்களாய் மாறியதேன்?
இன்றைய  விவசாயிகள் மழை பொய்த்து காலநிலை மாறி பயிர்செய்ய வகையறியாது ...
இரசாயன மயானங்களாய் மாறிய விளைநிலங்கோளோடு  இன்று ...
இரசம் வைத்தும் உண்ண வழியின்றி எலிக்கறியும் பூனைக்றியும் அவனது பசியாற்றி சிலசமயம்  உயிரையும் போக்கும் நிலைக்கு வந்ததேன்?
இந்தக்கனிமப்பூமி அள்ள அள்ள குறையாதது  இன்று...
கொள்கையற்ற கொள்ளையர்களிடமும் மனிதத்தன்மையற்ற மடையர்களிடமும் அதன் மூலம் அரசியல் நடத்தும்  கயவர்களிடமும் பாழ்பட்டதேனோ?
இலட்சுமி பாட்டி நிலவில் வடை சுட்ட காலத்தில் எடை இல்லாவிட்டாலும் தடை இல்லாது நிலவில் கால்வைத்த மனிதகுலம் இன்று ..
இயந்திர வாழ்க்கையின் எச்சமாய் உருவான ஓசோன் துளையினை அடைப்பதேன்றோ?
இப்புவியினை கண்டதுண்டமாக்கி  காலனிகளாய் ஆண்ட ஐரோப்பா தேசம் இன்று..
இலகு பனியில் உறைந்து காட்சி பொருளாகிக்கொண்டிருக்கும் நிலை வந்ததேனோ?
இந்தியத்துணைக்கண்டத்தருகில் இறுமாப்பாய் இருந்த மாலத்தீவு அழியும் நிலைக்கு வந்ததேனோ?
இமயமலை உருகி இடுப்பளவு நீரில் மனிதன் தத்தளிக்கும் நிலை வரவும் வேண்டுமோ?
இதயமும் கனக்கிறதே மாயர்களின் கூற்று உண்மையாகிவிடுமோ என்று...
இந்த புவியின் இறுதி வருடம் இதுதானோ என கலங்கி  !
இளைஞனே  ...
கலங்கி கலங்கி கரைந்து விடாதே !
வருந்தி வருந்தி விரக்தியடைந்து விடாதே!
அழுது அழுது அமைதியாகி விடாதே ...
இன்னமும் இருக்கிறது நமது இயற்கை அன்னையின் வாழ்க்கை!
இயற்கை அன்னை இழந்தது போதும் இருப்பதைக்காக்க கைகொடு ...
இரு கைகள் போதவில்லை எனில் தோள்களும் கொடு !
இறுமாப்பாய் இன்று எடுப்போம் ஒரு உறுதி மொழி !
இப்புவி காக்க அதுவே இறுதிமொழி!
இயற்கையை பேணுவோம்  உயிராய் !
இயற்கையை போற்றுவோம்  உணர்வாய் !
இயற்கை  சீரழிவை தடுப்போம் கடமையாய் !

--- ஜெகயுவன்

Tuesday, 25 October 2011





தீபத்திருநாள்
திருமகளின் வருகை நாள் !
தீயன அழியும் நாள் !
திகட்டா இன்பம் பெருகும் நாள் !
திவியங்கள் சேரும் நாள் !
திருமகள் திருநடனம் புரியும் நாள் !
திராவிடன் இடையில் தழுவிய நாள் !
தீய நரகாசுரன் நினைவு நாள் !
தீப ஒளியாய் வாழ்வு ஒளிபெறும் நாள் !
தீய எண்ணங்களை தீயிலிடும்  நாள் !
தீப வரிசையாய் வாழ்வில் வசந்தம் பெரும் நாள் !

தீபத்திருநாள் இன்று ..
தீண்ட தீண்ட திகட்டா இன்பம்  பெருகட்டும்...
மனம் மத்தாப்பாய் மலரட்டும் !
மனச்சுமைகள் சங்கு சக்கரமாய் சுழன்று மறையட்டும் !
புதுமைகள் புஷ்ப வானமாய் பூக்கட்டும் !
சங்கடங்கள் சரவெடியாய் சிதறட்டும் !
நண்பர்களே வெடிகளை வெடிக்கும் முன் சற்றே சிந்திப்போம் நமது புவியினை ...
ஓட்டை விழுந்த ஒசோனை (Ozone) அடைக்கமுடியாவிட்டலும் உடைக்காமல் இருக்கட்டும் நமது வான வேடிக்கைகள் !



Saturday, 24 September 2011

துறைமுக நகர்

வழக்கமான  நகரல்ல இது ...
வினோதமான  கொலை நகர்  இது  !
வந்தாரை  வாழ  வைப்பது  தலைநகரம் !
வந்தாரை  சாக  வைப்பது  இத்துறைமுக  நகரம்  !
வாழ்க்கையே  கடல்  மீது  கொண்ட  நகர்  இது ..
வாழ்க்கைக்கே   கடல்  மீது  சமாதி  கட்டும்  நகர்  இது  !
வங்கக்கடலின்  துறைமுக  நகரம்  இது !
வறுமை  வாட்டும் துயர  நகர்  இது  !
வானம்  வரை  மர்மங்கள்  நிறைந்த  நகர்  இது !
வில்லங்கதின் முழு  உரு  நகர்  இது  !
வில்லன்களின்  குத்தகை  பூமி  இது !
விலாங்கு  மீன்களும்  சுறா  மீன்களோடு  மனித  சதை  ருசி  காணும்  நகர்  இது  !
வங்கக்கடலின்   ஆழ்கடலின்  பரப்பும்  மௌனக்கண்ணீர் சிந்தும்  நகர்  இது !
வகைவகையாய் மனித  உயிர்களும்  உடல்களும்  ஜலசமாதி  அடையும்  ஆழ்கடல்  பூமி  இது  !
விசைப்படகுகளின்  விசித்திர   பூமி  இது ...
வியாபாரக்கொலைகளின் பொன்கொழிக்கும்  பூமி  இது  !

மனிதா ...
ஏன் இந்த பண வெறி ???
ஏன் இந்த கொலை வெறி ???
அன்பு  மறந்து ...
மனிதம் தொலைத்து ...
கொலைக்கூலிகளாய்...
கொலைத்தொழில் புரிந்து ...
இறுதியில் கொலையுண்டு .....
போதும் மனிதா போதும்...
இப்பூமி  இரத்தத்தால்  நனைந்தது  போதும் ...
புத்தர்  பிறந்த  இப்பூமி  இனியும்  இரத்த  ஆறு  காண  வேண்டாம் !
பகைமை மறந்து மனிதம் காப்போம் !

Tuesday, 16 August 2011

இந்தியாவும் லோக்பாலும்

இந்தியாவும் லோக்பாலும் 

செல்வச்செழிப்பால்    புகழ்  பெற்றது  அன்று ...
செல்வந்தர்களால்    (கருப்புப்பண ) புகழ்  பெறுகிறது  இன்று !

ஏலம்  கிராம்பு  மிகு தேசம்  என  புகழ்  பெற்றது  அன்று ...
ஏராள  ஊழல்  மிகு  தேசமென  புகழ்  பெறுகிறது  இன்று !

ஆயுர்வேத  தேசமென  புகழ்  பெற்றது  அன்று ...
அற்ப  அரசியல்வாதிகளின்  தேசமென  புகழ்  பெறுகிறது  இன்று !

இமயமலையால்  புகழ் பெற்றது  அன்று !
இமாலய  ஊழல்களால்  புகழ்  பெறுகிறது  இன்று !

புத்தரின்  தேசமென  புகழ்    பெற்றது  அன்று ...
புதுமைமிகு  ஊழல்களின்  தேசமென  புகழ்  பெறுகிறது  இன்று !

பழம்  பெருமைகள்  பேசுவதில்  ஒரு  பலனும்  இல்லை ..
புதுமைகளால்  பெருமை  அடைய  வைக்கும்  நேரம்  இது !


பழம்  பெருச்சாளி  ஊழல்  முனைவர்  அரசியல்வாதிகளுக்கு  சாவுமணி  அடிக்கும்  நேரம்  இது ...
பலமிகுந்த  ஊழலுக்கு  சாவுமணி  அடிக்கும்  லோக்பால்  உருவாகும்  நேரம்  இது !