இந்தியாவும் லோக்பாலும்
செல்வச்செழிப்பால் புகழ் பெற்றது அன்று ...
செல்வந்தர்களால் (கருப்புப்பண ) புகழ் பெறுகிறது இன்று !
ஏலம் கிராம்பு மிகு தேசம் என புகழ் பெற்றது அன்று ...
ஏராள ஊழல் மிகு தேசமென புகழ் பெறுகிறது இன்று !
ஆயுர்வேத தேசமென புகழ் பெற்றது அன்று ...
அற்ப அரசியல்வாதிகளின் தேசமென புகழ் பெறுகிறது இன்று !
இமயமலையால் புகழ் பெற்றது அன்று !
இமாலய ஊழல்களால் புகழ் பெறுகிறது இன்று !
புத்தரின் தேசமென புகழ் பெற்றது அன்று ...
புதுமைமிகு ஊழல்களின் தேசமென புகழ் பெறுகிறது இன்று !
பழம் பெருமைகள் பேசுவதில் ஒரு பலனும் இல்லை ..
புதுமைகளால் பெருமை அடைய வைக்கும் நேரம் இது !
பழம் பெருச்சாளி ஊழல் முனைவர் அரசியல்வாதிகளுக்கு சாவுமணி அடிக்கும் நேரம் இது ...
பலமிகுந்த ஊழலுக்கு சாவுமணி அடிக்கும் லோக்பால் உருவாகும் நேரம் இது !

No comments:
Post a Comment