தீபத்திருநாள்
திருமகளின் வருகை நாள் !
தீயன அழியும் நாள் !
திகட்டா இன்பம் பெருகும் நாள் !
திவியங்கள் சேரும் நாள் !
திருமகள் திருநடனம் புரியும் நாள் !
திராவிடன் இடையில் தழுவிய நாள் !
தீய நரகாசுரன் நினைவு நாள் !
தீப ஒளியாய் வாழ்வு ஒளிபெறும் நாள் !
தீய எண்ணங்களை தீயிலிடும் நாள் !
தீப வரிசையாய் வாழ்வில் வசந்தம் பெரும் நாள் !
தீபத்திருநாள் இன்று ..
தீண்ட தீண்ட திகட்டா இன்பம் பெருகட்டும்...
மனம் மத்தாப்பாய் மலரட்டும் !
மனச்சுமைகள் சங்கு சக்கரமாய் சுழன்று மறையட்டும் !
புதுமைகள் புஷ்ப வானமாய் பூக்கட்டும் !
சங்கடங்கள் சரவெடியாய் சிதறட்டும் !
நண்பர்களே வெடிகளை வெடிக்கும் முன் சற்றே சிந்திப்போம் நமது புவியினை ...
ஓட்டை விழுந்த ஒசோனை (Ozone) அடைக்கமுடியாவிட்டலும் உடைக்காமல் இருக்கட்டும் நமது வான வேடிக்கைகள் !

No comments:
Post a Comment