என்னவளே ..
என்னுயிர் கலந்தவளே ...
என்னுயிர் மூச்சானவளே !
முழு நிலவும் தன் முகம் வெறுத்து மேகத்துனுள் ஒழிந்தது....
உன் முகத்தை கண்டபொழுது !
கார் முகிலும் உன்னிடம் கையேந்தியது உன் கூந்தலின் நிறத்தை பெற !
பாடு குயிலும் மௌனமானது உனது குரலை கேட்டு !
ஆடு மயிலும் தன் கர்வத்தை கைவிட்டது உன் அழகு கண்டு !
குளத்து மீன்களும் அங்கு வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டன உனது கயல் விழிகளை கண்டு !
No comments:
Post a Comment